பேருந்திலிருந்து விழுந்த குழந்தை பலி – ஓட்டுநர், நடத்துனர் சஸ்பெண்ட்

2 hours ago 3

சேலம் : சேலம் மாவட்டத்தில் சங்ககிரி அருகே அரசு பேருந்திலிருந்து சாலையில் விழுந்து 9 மாத குழந்தை இறந்த விவகாரத்தில், அரசு பேருந்தின் ஓட்டுநர் சிவன்மணி, நடத்துநர் பழனிசாமி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பேருந்தின் கதவை ஒழுங்காக மூடாததால் திடீரென பிரேக் போட்டபோது சாலையில் விழுந்து குழந்தை பலியானது.

The post பேருந்திலிருந்து விழுந்த குழந்தை பலி – ஓட்டுநர், நடத்துனர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Read Entire Article