பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

4 weeks ago 6

சென்னை,

மறைந்த திமுக முன்னாள் பொதுச்செயலாளரும், பேராசிரியருமான அன்பழகனின் 102-வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது உருவப்படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் ஆகியோர் அன்பழகன் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Read Entire Article