பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு நாள்: திமுக சார்பில் அமைதி பேரணி

2 hours ago 1

பேரறிஞர் அண்ணாவின் 56ஆவது நினைவு நாளை முன்னிட்டு திமுக சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது. திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் இருந்து பேரணியாகச் சென்று அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

The post பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு நாள்: திமுக சார்பில் அமைதி பேரணி appeared first on Dinakaran.

Read Entire Article