ஆதி திராவிடர், பழன்குடியினர் மாணவர்களின் கல்விக்கடன்கள் ரத்து!

2 hours ago 1

சென்னை: ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ ஆதி திராவிடர் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்விக்கடன் ரூ.48.95 கோடி தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 1972-2003 வரையிலான காலங்களில் அனைத்து படிப்புகளுக்கும், 2003-10 வரையிலான காலங்களில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடன்கள் மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

 

The post ஆதி திராவிடர், பழன்குடியினர் மாணவர்களின் கல்விக்கடன்கள் ரத்து! appeared first on Dinakaran.

Read Entire Article