பேச்சு போட்டியில் வெற்றி அமைச்சர் வாழ்த்து

1 month ago 5

ஒட்டன்சத்திரம், நவ. 21: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக இளைஞரணி நடத்திய பேச்சுப் போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்று தலைமைக் கழக பேச்சாளர்களாக தேர்வு செய்யப்பட்ட, திண்டுக்கல் மேற்கு மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதியைச் சேர்ந்த மில்லர் மண்டேலா, செல்வக்குமார் ஆகியோரை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வின்போது மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஹரிஹரசுதன், துணை அமைப்பாளர் ஆனந்தராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post பேச்சு போட்டியில் வெற்றி அமைச்சர் வாழ்த்து appeared first on Dinakaran.

Read Entire Article