பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கையாள 22 இடங்களில் 26,000 பெண் போலீஸாருக்கு பயிற்சி

12 hours ago 3

சென்னை: பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் கையாள தமிழகத்தில் 22 இடங்களில் 26,000 பெண் போலீஸாருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் கையாளுவதில் பெண் போலீஸாரின் தொழில்முறை திறன்களை மேம்படுத்தும் வகையில் சிறப்பு திறன் பயிற்சி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

Read Entire Article