திருவனந்தபுரம்: பெண்கள் அளிக்கும் புகார்கள் அனைத்தையும் உண்மையானதாக கருத முடியாது என கேரள ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டு உள்பட பெண்கள் அளிக்கும் புகார்களில் அனைத்தையும் உண்மை என கருத்தில் கொள்ள முடியாது என முன்னாள் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முன்ஜாமீன் கோரிய மனு மீது கேரள ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. பொய் வழக்குகளில் நிரபராதிகள் பாதிக்கப்படும் போக்கை எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் என்றும் நீதிபதி குன்ஹில்கிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.
The post “பெண்கள் அளிக்கும் புகார்கள் அனைத்தும் உண்மை அல்ல” – கேரள ஐகோர்ட் appeared first on Dinakaran.