சென்னை: பெண் தொழில் முனைவோரை உருவாக்குவதில் இந்தியாவில் தமிழ்நாடு 2-வது இடம் பெற்றுள்ளதாக அமைச்சர் கயல்விழி தெரிவித்துள்ளார். 3 ஆண்டுகளில் 6,22,373 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு பெண் தொழில் முனைவோரை உருவாக்குவதில் தமிழ்நாடு 2-வது இடம் பிடித்துள்ளது என அவர் கூறினார்.
The post பெண் தொழில் முனைவோர் உருவாக்குவதில் தமிழ்நாடு 2-வது இடம்: அமைச்சர் கயல்விழி appeared first on Dinakaran.