பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனத்தில் டிரெயின் ஆபரேட்டர்

6 days ago 4

பணி: Train Operator. மொத்த இடங்கள்: 50.

சம்பளம்: ரூ.35,000- 82,660.
வயது: 38க்குள்.
தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்/எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்/டெலி கம்யூனிகேஷன்ஸ்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்/எலக்ட்ரிக்கல் பவர் சிஸ்டம்ஸ்/ இன்டஸ்ட்ரியல் எலக்ட்ரானிக்ஸ்/ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் 3 வருட டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் திறன் தேர்வு/ எழுத்துத் தேர்வு/ நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். www.bmrc.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் பின்னர் படிவத்தை பிரின்ட் அவுட் எடுத்து அதில் சமீபத்தில் எடுக்கப்பட்ட போட்டோவை ஒட்டி, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டிய முகவரி:

The General Manager (HR),Bangalore Metro Rail Corporation
Limited,III Floor, BMTC Complex, K.H. Road,
Shanthi nagar,Bengaluru- 560 027.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.04.2025.
பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: 09.04.2025.

 

The post பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனத்தில் டிரெயின் ஆபரேட்டர் appeared first on Dinakaran.

Read Entire Article