டெல்லி: டெல்லியில் உயரமான கட்டடங்களில் கூடுதலாக 50 சைரன்கள் பொருத்தப்பட உள்ளன என்று அமைச்சர் பர்வேஷ் வர்மா தகவல் தெரிவித்துள்ளார். பொதுமக்களை எச்சரிக்க 8 கி.மீ. தூரத்துக்கு கேட்கும் அளவுக்கு சைரனின் ஒலி இருக்கும் எனத் தகவல் தெரிவித்துள்ளார்.
The post டெல்லியில் உயரமான கட்டடங்களில் கூடுதலாக 50 சைரன்கள் பொருத்தம்: அமைச்சர் பர்வேஷ் வர்மா appeared first on Dinakaran.