பூதலூரில் கடந்த 24 மணி நேரத்தில் 12 செ.மீ. மழை பதிவு..!!

3 months ago 19

தஞ்சை: கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக தஞ்சை மாவட்டம் பூதலூரில் 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. காரைக்கால், கோவை தெற்கு பகுதியில் 8 செ.மீ. மழை, ஆண்டிபட்டி, டிஜிபி அலுவலகம் சென்னை, சாத்தூரில் 7 செ.மீ, மாக்கினாம்பட்டி(பொள்ளாச்சி), வாடிப்பட்டி, அக்ரி யுனிவர்சிட்டி ஆகிய இடங்களில் 6 செ.மீ. மழை பதிவாகியது.

The post பூதலூரில் கடந்த 24 மணி நேரத்தில் 12 செ.மீ. மழை பதிவு..!! appeared first on Dinakaran.

Read Entire Article