சென்னை: 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என தமிழக வெற்றிக் கழகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பாஜகவை கொள்கை எதிரி என தமிழக வெற்றிக் கழகம் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது என சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த த.வெ.க துணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
The post 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை: த.வெ.க. திட்டவட்டம் appeared first on Dinakaran.