'புஷ்பா 2' திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி

3 months ago 16

அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த படம் புஷ்பா தி ரைஸ் . இப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாம் பாகமாக . 'புஷ்பா 2 தி ரூல்' படம் உருவாகி வருகிறது.

'புஷ்பா 2 தி ரூல்' படத்தின் டீசரும் அதனைத் தொடர்ந்து படத்தின் பாடல்களில் லிரிக் வீடியோவும் வெளியாகி வைரலாகின. இப்படம் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படப்பிடிப்பில் சில தாமதங்கள் ஏற்பட்டதால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.

'புஷ்பா 2 தி ரூல்' படம் வருகிற டிசம்பர் 6ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மீண்டும் ரிலீஸ் தேதியை மாற்றியுள்ளனர். அதன்படி, டிசம்பர் 5ம் தேதி இப்படம் உலகளவில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து, படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

The team that will bring the biggest Indian film to you all ❤Producers and distributors of #Pushpa2TheRule from the grand press meet ✨ GRAND RELEASE WORLDWIDE ON 5th DECEMBER, 2024.Icon Star @alluarjun @iamRashmika @aryasukku #FahadhFaasil @ThisIsDSP @SukumarWritingspic.twitter.com/yhhkFR85HL

— Pushpa (@PushpaMovie) October 24, 2024
Read Entire Article