புரோ கபடி லீக்; குஜராத்தை வீழ்த்திய யு மும்பா

3 months ago 15

ஐதராபாத்,

12 அணிகள் இடையிலான 11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா 2 முறை மோதும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற 2வது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் - யு மும்பா அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் யு மும்பா அணி 33-27 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Read Entire Article