திருச்சி, புதுக்கோட்டையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்

4 hours ago 2

திருச்சி,

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

திருச்சியில் நாளை (19.05.2025) அன்று காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

திருச்சி : சென்ட்ரல்பஸ்டாண்ட், வோக்ரோட், கன்டோன்மென்ட், உக்டிமலை, கல்லாங்கதுராமலிங்க என்ஜிஆர், கலெக்டர் ஆஃப் ஆர்டி, பாத்திமா என்ஜிஆர், வாலஜார்ட் குமரன் என்ஜிஆர், மருத்துவமனை, லிங்கம் என்ஜிஆர், ப்ரோமினாண்ட் ஆர்டி, பாண்டமங்கலம், கோரிமேடு, கஜாப்பேட்டை, வாசன் என்ஜிஆர்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் நாளை (19.05.2025) அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

புதுக்கோட்டை : காமராஜபுரம் , மரக்கடைவீதி, மேலராஜவீதி, கீழராஜவீதி, இரண்டாம் கீழ வீதி. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article