புரோ கபடி லீக்: 12-வது சீசன்.. தொடங்கும் தேதி அறிவிப்பு

5 hours ago 2

மும்பை,

12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் தொடர் வரும் அக்டோபர் மாதம் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான வீரர்கள் ஏலம் மும்பையில் வருகிற 31 மற்றும் ஜூன் 1-ந் தேதி நடக்கிறது. இதனையொட்டி அணிகள் அனைத்தும் தற்போது தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் விவரங்களை வெளியிட்டு வருகின்றன.

அதன்படி தமிழ் தலைவாஸ் அணி சாகர், ஹிமான்ஷு மற்றும் மொயின் ஷபாகி ஆகியோரை தக்கவைத்துள்ளது.

Thalaivas core for another blockbuster season #ProKabaddi #PKL #PKLPlayerAuction pic.twitter.com/CbJBkguHsQ

— ProKabaddi (@ProKabaddi) May 17, 2025
Read Entire Article