புத்தாடை அணிந்து தலை தீபாவளியைக் கொண்டாடிய புதுமணத் தம்பதியர்

6 months ago 21
தமிழகத்தில் தீபாவளிப் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. ஈரோட்டில், புதுமணத் தம்பதியர் தலை தீபாவளியை புத்தாடை அணிந்து உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கி, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.   நெல்லையில், புதுமணத் தம்பதிகள் வீட்டில் சுவாமி வழிபாடு செய்து, குடும்பத்துடன் பட்டாசு வெடித்து உற்சாகவும், ஆனந்தமாகவும் தலை தீபாவளியைக் கொண்டாடினர்.Breath..   கரூரில், திரைப்பட நடிகர் தமன் அக்ஷ்ன், மனைவி வர்ஷினி மற்றும் அவரது உறவினர்களுடன் தலை தீபாவளியை உற்சாகமாகக் கொண்டாடினார்.   சேலத்தில் புதுமணத் தம்பதிகள், உறவினர்களை வீட்டுக்கு அழைத்து வாழ்த்து பெற்றனர். பின்னர் பட்டாசு வெடித்து உறவினர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சி அடைந்தனர்.
Read Entire Article