புதுச்சேரி: புதுச்சேரி மணவெளி, மதுக்கரையில் குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.90,000 மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்த லாட்டரி சீட்டுகள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
The post புதுச்சேரியில் ரூ.90,000 மதிப்புள்ள புகையிலை பறிமுதல்!! appeared first on Dinakaran.