சென்னை: டெல்டா பகுதிகளில் தூர்வாரும் பணிகளை முன்கூட்டியே தொடங்க வேண்டும் என பெ.சண்முகம் பேட்டி அளித்தார். தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்க உள்ளதால் மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட வாய்ப்புள்ளது. கடைமடை வரை நீர் செல்ல போர்க்கால அடிப்படையில் தூர்வாரும் பணிகளை தொடங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.
The post டெல்டா பகுதிகளில் தூர்வாரும் பணிகளை முன்கூட்டியே தொடங்குக: பெ.சண்முகம் பேட்டி appeared first on Dinakaran.