புதுச்சேரியில் பிப்.11-ம் தேதி அனைத்து மதுபான கடைகளையும் மூட உத்தரவு

3 months ago 9

வள்ளலார் ஜோதி தினத்தை ஒட்டி புதுச்சேரியில் பிப்.11-ம் தேதி அனைத்து மதுபான கடைகளையும் மூட புதுச்சேரி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மீறுபவர்கள் மீது புதுச்சேரி கலால் சட்ட விதிகள் 1970-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post புதுச்சேரியில் பிப்.11-ம் தேதி அனைத்து மதுபான கடைகளையும் மூட உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article