புதுச்சேரியில் ஒரு வாரத்திற்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு

21 hours ago 2
ஒரு வாரத்திற்கு பிறகு புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு புதுச்சேரியில் ஒரு வாரத்திற்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன ஃபெஞ்சல் புயல், மழை காரணமாக கடந்த நவ.26 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை புயல் ஓய்ந்து, மழை நின்ற நிலையில் மீண்டும் பள்ளிகள் செயல்பட துவங்கின மழைநீர் தேங்கிய பகுதிகளில் உள்ள 22 அரசு, தனியார் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
Read Entire Article