புதுச்சேரி பேரவையில் திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு

2 months ago 10


புதுச்சேரி: மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு செய்தனர். புதுச்சேரியில் மும்மொழிக் கொள்கைதான் அரசின் கொள்கை என அமைச்சர் நமச்சிவாயம் பேசினார். புதுச்சேரி மக்கள் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம் பேசுவதால் 4 மொழி கொள்கை கொண்ட மாநிலம் என்றும் தெரிவித்தார். மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக அமைச்சர் நமச்சிவாயம் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

The post புதுச்சேரி பேரவையில் திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு appeared first on Dinakaran.

Read Entire Article