புதுக்கோட்டையில் $1900 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம்

2 months ago 9

 

சென்னை, டிச.11: சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது கந்தவர்கோட்டை எம்எல்ஏ மா.சின்னதுரை (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) பேசுகையில், \”புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தொகுதி, கீரனூர் பேரூராட்சியில் 15 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வழங்கப்படுகிறது. பழைய குடிநீர் குழாய்கள் சீர் செய்யப்படாமல் இருக்கின்ற காரணத்தால், தினசரி தண்ணீர் கிடைப்பதில் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. ஆகவே, புதிய குடிநீர் குழாய்கள் அமைத்து, பாதுகாக்கப்பட்ட குடிநீர் தினசரி கிடைப்பதற்கும், கறம்பக்குடி, கந்தர்வகோட்டை பகுதிகளில் காவிரி கூட்டுக் குடிநீர் கிடைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமா?’’ என்றார்.

The post புதுக்கோட்டையில் $1900 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article