புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது: டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் நாளைமுதல் கனமழை வாய்ப்பு

1 month ago 9

சென்னை: வங்கக்கடலில் இன்று புதியகாற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதன் காரணமாக டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு திசையில் நகர்ந்து வலுவிழக்கக்கூடும்.

Read Entire Article