புதிய கல்வி கொள்கையை எதிர்ப்பது நாடகம்: திமுக மீது சீமான் குற்றச்சாட்டு

2 months ago 9

மதுரை: புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பது திமுகவின் நாடகம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

சென்னையிலிருந்து பழநி செல்வதற்காக மதுரை விமான நிலையத்துக்கு நேற்று வந்த சீமான், அங்கு செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியை எதிர்ப்பதில் தமிழக அரசு உறுதியாக இல்லை. தமிழகத்தில் 53 ஆயிரம் அரசுப் பள்ளிகளைத் தவிர, மற்ற அனைத்துப் பள்ளிகளிலும் இந்தி மொழி இருப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகிறார். அதற்கு, இங்கு ஆட்சியில் இருந்த திமுக, அதிமுகதான் காரணம்.

Read Entire Article