பீரங்கி குண்டுகளின் சத்தம் கேட்கிறது - உமர் அப்துல்லா

7 hours ago 2

ஜம்மு நகருக்கு அருகில் பீரங்கி குண்டுகள் வெடிக்கும் சத்தம் இடைவிடாது கேட்கிறது என்று ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா கூறியுள்ளார். ஜம்மு நகர மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டமென உமர் அப்துல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Read Entire Article