ஆன்லைன் விற்பனை தளத்தில் வழக்கமான கொள்முதல் இலக்கை வாடிக்கையாளர்கள் எட்டிவிட்டபோதிலும் பிளிப்கார்ட்டின் இந்த புதிய 'சாசா லேலே' விற்பனை கொண்டாட்டம் அவற்றை தகர்த்தெறியும். மீண்டும் வாடிக்கையாளர்களை பொருட்களை வாங்க தூண்டும். விற்பனையை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக மட்டும் பிளிப்கார்ட் இந்த புதிய விற்பனை கொண்டாட்டத்தை அறிமுகம் செய்யவில்லை. வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் இருமடங்கு லாபம் மற்றும் திருப்தி அடையும் நோக்கத்தில் இந்த புதிய விற்பனை கொண்டாட்டம் தொடங்கப்படுகிறது. இதுவெறும் இருமடங்கு விற்பனை அல்ல. ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், 50 சதவீத தள்ளுபடி, இருமடங்கு சலுகைகள், இருமடங்கு வெகுமதிகள் ஆகியவற்றை தாண்டி தற்போது வாடிக்கையாளர்களுக்கு இரு மடங்கு சலுகைகள், இரு மடங்கு உற்சாகம் மற்றும் இரு மடங்கு லாபத்தை தரும். குறிப்பாக இந்த 'சாசா லேலே' கொண்டாட்டம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு செல்போன் வாங்குவதில் புதுவித அனுபவத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த 'சாசா லேலே' கொண்டாட்டம் பிளிப்கார்ட்டின் விற்பனை விதிகளில் இருந்து வாடிக்கையாளர்களை வியக்க வைக்கும் அளவில் குறிப்பிடத்தக்க சலுகைகளை வழங்குகிறது. அதாவது பிரபல நிறுவனங்களின் செல்போன்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு புதுவித வாய்ப்பாகும். அதற்காக பல அடுக்கு யுக்திகளுடன் இந்த விற்பனை கொண்டாட்டம் தொடங்கப்பட்டுள்ளது. விலையில் அதிரடியான குறைப்பு, விரைந்து வாடிக்கையாளர்களின் கைகளில் கொண்டு பொருட்களை சேர்த்தல் மற்றும் பல சலுகைகளை உள்ளடக்கியது தான் இந்த 'சாசா லேலே' கொண்டாட்டம் ஆகும். மிக அதிகமான தள்ளுபடி, ஆச்சரியம் அளிக்கும் சலுகைகள், பழைய செல்போனை கொடுத்துவிட்டு புதிய செல்போன் வாங்குவோருக்கு அதிகப்படியான பயன் ஆகியவற்றை இந்த 'சாசா லேலே' வழங்குகிறது. பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக வழங்குதல், அவர்களின் தேவைகள், எண்ண்ங்களுக்கு மதிப்பளிக்கும் பணியை பிளிப்கார்ட் செய்கிறது. சாசா லேலே கொண்டாட்டம் சாதாரண விற்பனை கொண்டாட்டம் மட்டுமல்ல, இது ஒரு நன்கு திட்டமிடப்பட்ட விற்பனை கொண்டாட்டம். டிஜிட்டல் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கும் வசதி மற்றும் திறனை இந்த கொண்டாட்டம் அளிக்கிறது.
தற்போது ஆர்டர் செய்த 10 நிமிடத்திற்குள்ளேயே பொருட்களை வாடிக்கையாளர்களின் கைகளில் சேர்க்கும் பணியை செய்து வருகிறது. அதிநவீன இணைய வசதி, சிறப்பு வசதிகளுடன் கூடிய கிடங்கு, நிகழ்நேர கண்காணிப்பு அமைப்பு, கடைகோடியிலும் பொருட்களை கொண்டு சேர்க்கும் பணி இப்படி பல்வேறு பணிகளை இதற்கு முன்பு இல்லாத அளவிற்கு தற்போது பிளிப்கார்ட் நிறுவனம் செய்து வருகிறது. முன்பு நாட்கள் கணக்கில் எடுத்தக் கொண்டோம், ஆனால் தற்போது நிமிட கணக்கில் மட்டுமே பொருட்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க எடுத்துக் கொள்கிறோம். வாடிக்கையாளர்கள் அதிக மதிப்புள்ளை செல்போன் உள்ளிட்ட பொருட்களையும் ஆர்டர் செய்த சில நிமிடங்களிலேயே பெற்று விடலாம்.
செல்போன் வாங்குவோருக்கு மெகா சலுகைகள்
இந்த வகையில் சில தனித்துவமான சலுகைகளுடன் செல்போன்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை பிளிப்கார்ட் நிறுவனம் 'சாசா லேலே' கொண்டாட்டத்தில் வழங்குகிறது.
ஆப்பில் ஐபோன் 16-ன் தொடக்க விலை ரூ.59,999 ஆகும். ஆப்பில் ஐபோன் 16 மேம்படுத்தப்பட்ட செயல்திறன் கொண்டது. இதில் ஏ18 பயோனிக் சிப், மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு திறன்(ஏ.ஐ.தொழில்நுட்பம்) கொண்ட ஐ.ஓ.எஸ். 18, துடிப்பான திறன் கொண்ட தொடுதிரை, டியூயல் கேமரா திறன் மற்றும் மெயின் சென்சாரில் 48 மெகா பிக்சல் அளவில் புகைப்படம் எடுக்கும் திறன், குறைந்த வெளிச்சத்தில் அதிக நுட்பத்துடன் புகைப்படம் எடுக்கும் திறன், விரிவுபடுத்தப்பட்ட பேட்டரி திறன் மற்றும் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் புதிய நுட்பங்கள், வசதிகளை இந்த ஆப்பில் ஐபோன் 16 உள்ளடக்கியது ஆகும்.
நத்திங் போன்(3 ஏ) மாடல் செல்போன்களின் தொடக்க விலை ரூ.21,999 ஆகும். இது ஒரு நடுத்தர வரம்புக்கு உட்பட்டது ஆகும். குறைந்தபட்ச வடிவமைப்பு மற்றும் ஒளி ஊடுருவக்கூடியதுபோல் பின்புற பேனல் ஒளிரக்கூடியது. எல்.இ.டி. பல்புகள் பொருத்தப்பட்டது. ஸ்நேப்டிராகான் 7எஸ் ஜெனரேசன் 3 சிப்செட், 6.77 இஞ்ச் அமோ எல்.இ.டி. தொடுதிரை, ஏ.ஐ. தொழில்நுட்பம், 50 வாட் விரைவு சார்ஜிங் வசதி உள்பட பல்வேறு திறன்களை கொண்டது.
அதேபோல் சாம்சங் கேலக்சி எஸ்24 5- செல்போனின் தொடக்க விலை ரூ.44,999 ஆகும். இது கடந்த ஆண்டு(2024) ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. 6.2 இஞ்ச் டைனமிக் அமோ எல்.இ.டி. 2-எக்ஸ் தொடுதிரை திறன் கொண்டது. 128 ஜி.பி. ரேம் வசதி கொண்டது. அதுமட்டுமின்றி மேம்படுத்தப்பட்ட ஏ.ஐ.தொழில்நுட்பமும், குறுந்தகவல் அனுப்ப நேரடியாக மொழி பெயர்ப்பு வசதியும், மூன்று பின்புற கேமராக்கள் மூலம் 50 மெகா பிக்சல் அளவில் புகைப்படம் எடுக்கும் திறனும் உள்ளது. மேலும் வயர் வசதி இல்லாமல் 15 வோல்ட் திறனுடன் சார்ஜ் செய்யவும் முடியும்.
லேப்டாப்களுக்கு பிளாக்பஸ்டர் சலுகைகள்
அசூஸ் எக்ஸ்பர்ட்புக் பி1 மடிக்கணினி(லேப்டாப்) - இந்த அசூச் எக்ஸ்பர்ட்புக் பி1 மடிக்கணினி பி1403சிவி-1515எக்ஸ் தொழில்முனைவோருக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டது. 14 இஞ்ச் எச்.டி. திரை கொண்டது. இன்டல்கோர் ஐ5-13420 எச் பிராசசர், 16 ஜி.பி. டி.டி.ஆர்.5 ரேம், 512 ஜி.டி. எஸ்.எஸ்.டி திறன் கொண்டது. இது வலுவான இணைப்பு வசதிகளை கொண்டது. யு.எஸ்.பி-சி, எச்.டி.எம்.ஐ. மற்றும் ஜிகாபிட் இதர்னெட் வசதி கொண்டது.
சாம்சங் கேலக்சி புக்4 மடிக்கணினியும் இன்டல்கோர் ஐ5-13-வது ஜெனரேசன் மற்றும் 16 ஜி.பி. ரேம், 15.6 இஞ்ச் திரை கொண்டது. மெல்லிய வடிவமைப்பு கொண்டது. 1.55 கிலோ எடை மட்டுமே கொண்டது. தொழில்முனைவோர், அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இது ஐரிஸ் எக்ஸ்-இ கிராபிக்ஸ், 512 ஜி.பி. எஸ்.எஸ்.டி. சேமிப்பு திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
டி.வி. வாகுவோருக்கான மாபெரும் சலுகைகள்
சாம்சங் 55 இஞ்ச் அல்ட்ரா எச்.டி.(4கே) எல்.இ.டி. டைசன் டி.வி. வாடிக்கையாளர்களை மெய் மறக்க செய்யும். கிறிஸ்டல் 4கே திரை கொண்ட இந்த டி.வி.யில் கிறிஸ்டல் பிராசசர் 4கே, மேம்படுத்தப்பட்ட வண்ணங்கள், வெள்ளித்திரையை காணும் அனுபவம், எச்.டி.ஆர். பொருத்தும் வசதி, குரல் மாற்றி கேட்கும் வசதி ஆகியவற்றை கொண்டது. இந்த நவீன டி.வி.யை காணும் வாடிக்கையாளர்கள் கனவில் மூழ்கும் அனுபவத்தை கொடுக்கும்.
எல்.ஜி. 43 இஞ்ச் அல்ட்ரா எச்.டி.(4கே) எல்.இ.டி. வெப் ஓ.எஸ். டி.வி. ஏ5 ஜெனரேசன் 5 ஏ.ஐ. பிராசசர் கொண்டது. காண்போரின் கண்களுக்கு மிருதுவான காட்சிகளை தரும். இதில் மேற்கண்ட அனைத்து வசதிகள் உள்பட நெட்பிளிக்ஸ், டிஸ்னி பிளஸ், ஹாட்ஸ்டார், ஏ.ஐ. ஒலி திறன் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஒலி திறன் வசதிகள் உள்ளது.
சோனி 65 இஞ்ச் அல்ட்ரா எச்.டி.(4கே) எல்.இ.டி. கூகுள் டி.வி. வாடிக்கையாளர்களுக்கு கண்களை மூழ்கடிப்பது மட்டுமல்லாமல் நவீன வசதிகளையும் உள்ளடக்கியது. இதில் எக்ஸ்1 பிராசசர் பொருத்தப்பட்டுள்ளது, மோசன்புள எக்ஸ் ஆர் 100, அதிநவீன டால்பி ஒலி அமைப்பு, மிளிரும் வண்ணங்கள் உள்ளிட்டவைகள் அடங்கி இருக்கின்றன.
சலுகைகளை திறக்க தயாரா?
முதலில் பிளிப்கார்ட் செயலியை பதிவிறக்கம் செய்து பின்னர் அதை திறந்து முழுமையாக பாருங்கள். வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கும் நேரம் இது. இந்த நேரத்திற்கு ஏற்ற சலுகைகளை பெற்று தனிப்பட்ட முறையில் பயன்பெறலாம். குறைந்த அளவே இருப்பு உள்ளது. அதனால் காத்திருக்க வேண்டாம். ஏனெனில் இதே விலை நீடிக்காது.
இதுதவிர ரூ.10 ஆயிரம் மற்றும் அதற்கு குறைவான விலையிலும் செல்போன்கள் விற்கப்படுகிறது. ரியல்ஜி ஏ3, ரியல்மி நார்சோ என்53, இன்பிலிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்.டி. ஆகிய செல்போன்கள் கிடைக்கிறது. இவை 90 எச்.இசட் டிஸ்பிளே, 5000 எம்.ஏ.எச். பேட்டரி திறன் கொண்டது. மேலும் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் கொண்ட கேமராக்களும் பொருத்தப்பட்டு உள்ளது.
வாடிக்கையாளர்கள் பொருட்களை மிக எளிதில் வாங்கிட வேண்டி பிளிப்கார்ட் நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கி மூலம் செல்போன்கள் வாங்கினால் மொத்த விலையில் 10 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும். அதுமட்டுமின்றி ஆப்பிள், சாம்சங், சியோமி, விவோ உள்ளிட்ட பல செல்போன்களை தவணை முறையில் வாங்கிடவும் வசதி உள்ளது.
இதுமட்டுமின்றி எல்.ஜி., டி.சி.எல். போன்ற டி.வி.க்கள், ஏ.சி. எந்திரங்கள், பிரிட்ஜ், லேப்டாப், டேப்லெட்(கையடக்க கணினி), உள்ளிட்ட பல்வேறு வீட்டு உயபோக பொருட்களும் சலுகை விலையில் விற்கப்படுகிறது. குறிப்பிட்ட நிறுவனங்களின் பொருட்கள் மட்டுமே இந்த சலுகை விலையில் இடம்பெற்று இருக்கிறது.
பிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்கள் உடனே பொருட்களை வாங்க தொடங்கி சிறப்பு சலுகைகளை பெற்றிடுங்கள். 'நோட்டிபை மீ' அறிவுறுத்தல் நீங்கள் தான் முதல் வாடிக்கையாளர் என்பதை உறுதிப்படுத்தும். இதன்மூலம் நீங்கள் கூடுதலாக 5 சதவீத தள்ளுபடியும் பெறலாம்.
இந்த விற்பனை கொண்டாட்டம் வருகிற மே 1-ந் தேதி நண்பகல் 12 முதல் தொடங்கி அமலில் இருக்கும். இது ஒரு பண்டிகைகால விலை சலுகை ஆகும். மேலும் விரைவாகவும், புதுவித யுக்தியுடனும் பொருட்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் கொண்டாட்டம் ஆகும். நீங்கள் புதிதாக ஒரு பொருளை வாங்க நினைத்திருந்தாலோ அல்லது ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பொருளை வாங்க விரும்பினாலோ அதற்கான சரியான நேரம் இது தான்.
இப்போதே பிளிப்கார்ட் செயலிக்கு சென்று பொருட்களை வாங்கிடுங்கள். சலுகைகள் நமக்காக காத்திருக்காது!