பணியிடங்கள் விவரம்:
1. ஜூனியர் செக்ரடேரியட் அசிஸ்டென்ட்:
i) ஜெனரல்: 1 இடம் (ஒபிசி). வயது: 31க்குள். சம்பளம்: ரூ.37,885.
ii) பைனான்சியல் மற்றும் அட்மினிஸ்டிரேஷன்: 2 இடங்கள் (பொது-1, எஸ்சி-1). சம்பளம்: ரூ.37,885. வயது: 28க்குள்.
iii) ஸ்டோர்ஸ் மற்றும் பர்ச்சேஸ்: 1 இடம் (பொருளாதார பிற்பட்டோர்). சம்பளம்: ரூ.37,885. வயது: 28க்குள்.
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள், இந்தியில் 30 வார்த்தைகள் கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
2. ஜூனியர் ஸ்டெனோகிராபர்: 4 இடங்கள் (பொது-3, ஒபிசி-1). வயது: 27க்குள். சம்பளம்: ரூ.51,408. தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் இந்தி மற்றும் ஆங்கிலத்தில்
நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதி டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
கட்டணம்: ரூ.500/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/பெண்களுக்கு கட்டணம் கிடையாது. இதை
ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
https://www.csircmc.res.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.05.2025.
The post பிளஸ் 2 படித்தவர்களுக்கு ஜூனியர் செக்ரடேரியட் அசிஸ்டென்ட் பணி appeared first on Dinakaran.