சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரேமலதாவுக்கு தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.
The post பிரேமலதா விஜயகாந்த்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து..!! appeared first on Dinakaran.