பிரேக் பழுதானதால் ஓட்டுநரின் சமயோசிதத்தால் மரத்தில் மோதி நிறுத்தப்பட்ட சுற்றுலா வேன்

2 months ago 12
கேரளாவிலிருந்து சுற்றுலாப் பயணிகளுடன் கொடைக்கானல் சென்ற டெம்போ டிராவலர் வாகனத்தின் பிரேக் திடீரென பழுதானதால்,  ஓட்டுநர் சாலையோர மரத்தில் மோதி வாகனத்தை நிறுத்தியுள்ளார். கோழிக்கோட்டிலிருந்து 12 பேருடன் வந்திருந்த அந்த வாகனத்தின் பிரேக்  பேத்துப்பாறை அருகே திடீரென பழுதானதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் ஓட்டுநர் உட்பட சுற்றுலாப் பயணிகள் அனைவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். 
Read Entire Article