பிருத்வி ஷா இல்லை.. ருதுராஜ் கெய்க்வாடுக்கு பதில் இந்த வீரர் தான்!

1 month ago 12
ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகிய நிலையில், சிஎஸ்கே அணியில் 17 வயது இளம் வீரர் ஆயுஷ் மத்ரேவை சேர்த்துள்ளது. அவர் விரைவில் தோனி தலைமையிலான அணியில் இணைவார்.
Read Entire Article