பிரான்சின் மாயோட்டில் வீசிய சிடோ சூறாவளிப்புயல்.. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்க கூடும் என அச்சம்

4 weeks ago 7
பிரான்ஸ் நாட்டின் தீவுகளில் வீசிய சிடோ சூறாவளிப் புயலால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது. இரவில் மாயோட்டியில், சிடோ புயல் காரணமாக 200 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதால் இலகுவான வீடுகள், அரசுக் கட்டடங்கள் ஒரு மருத்துவமனை ஆகியவை கடும் சேதம் அடைந்துள்ளன. கடந்த 90 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகவும் வலிமையான புயல் இது என்று கணிக்கப்பட்டுள்ளது.
Read Entire Article