சென்னை: பிரபாகரனுடன் சீமான் இருப்பது போன்ற படம் வெட்டி ஒட்டப்பட்டதுதான் என இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் பேட்டி அளித்துள்ளார். உண்மைக்கு மாறாக பேசிய சீமான் கண்டிப்பாக ஆதாரம் அளிக்க வேண்டும்; சமூக நீதிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டாம் என்று கூறியது சீமானுக்கு பிடிக்கவில்லை; நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தொடர்ந்து பொய்யான தகவலையே கூறி வருகிறார் என குற்றச்சாட்டை மறுத்த சீமானுக்கு இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பதிலடி அளித்துள்ளார்.
The post பிரபாகரனுடன் சீமான் இருப்பது போன்ற படம் வெட்டி ஒட்டப்பட்டதுதான்: இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் பேட்டி appeared first on Dinakaran.