பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்

3 months ago 28

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா (வயது 86) மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

Read Entire Article