டெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா சந்தித்து பேசினார். பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில், பிரதமரை சந்தித்தார் உமர் அப்துல்லா; ஜம்மு-காஷ்மீரின் தற்போதைய நிலவரம் குறித்து இருவரும் ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது.
The post பிரதமர் மோடியுடன் காஷ்மீர் முதல்வர் சந்திப்பு appeared first on Dinakaran.