பிரதமர் மோடி ஒரு போராளி, காஷ்மீரில் அவர் அமைதியை மீண்டும் நிலைநாட்டுவார் : ரஜினிகாந்த் பேச்சு

4 hours ago 3

மும்பை : மும்பையில் நடைபெற்று வரும் WAVES மாநாட்டின் தொடக்க விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார். அதில், “பிரதமர் மோடி ஒரு போராளி, காஷ்மீரில் அவர் அமைதியை மீண்டும் நிலைநாட்டுவார்; எந்த சவாலையும் சமாளிக்கும் வல்லமை படைத்தவர். மோடியின் திறமையை ஒரு தசாப்தமாக நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post பிரதமர் மோடி ஒரு போராளி, காஷ்மீரில் அவர் அமைதியை மீண்டும் நிலைநாட்டுவார் : ரஜினிகாந்த் பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article