பிப்.15 முதல் 24 வரை காசி தமிழ் சங்கமம்: சென்னை, குமரியில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்

3 hours ago 1

சென்னை: காசி தமிழ்ச்சங்கத்தை முன்னிட்டு, சென்னை, கோவை, கன்னியாகுமரியில் இருந்து பனாரஸுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

காசி தமிழ்ச்சங்கம் 3-ம் ஆண்டு நிகழ்வு பிப்.15-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வசதியாக, சென்னை சென்ட்ரல் - பனாரஸ் இடையே (வண்டி எண்.06193) பிப்.13-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில், பனாரஸில் இருந்து சென்னைக்கு (06194) பிப்.19-ம் தேதி இயக்கப்படுகிறது.

Read Entire Article