பிஎஸ் 4 ரக வாகனங்கள் பதிவில் மோசடி: அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவு

4 hours ago 2

சென்னை: தமிழகத்தில் 2020-ம் ஆண்டுக்கு பின், பிஎஸ் 4 ரக வாகனங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் தவறு செய்த அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், தேவதாஸ்காந்தி வில்சன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “கடந்த 2017-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பிஎஸ் 4 ரக வாகனங்கள், 2020-ம் ஆண்டு ஏப்ரலுக்கு பின் தடை செய்யப்பட்டன. இருப்பினும், 2020-ம் ஆண்டுக்கு பின்னும் பிஎஸ் 4 ரக வாகனங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்.

Read Entire Article