பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர்; 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி

2 months ago 9

பெர்த்: பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 534 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 238 ரன்களில் ஆட்டமிழந்து; 2008ம் ஆண்டுக்கு பிறகு பெர்த் மைதானத்தில் இந்திய அணி வெற்றியை பதிவு செய்துள்ளது.

The post பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர்; 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி appeared first on Dinakaran.

Read Entire Article