பாரீஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை வெளியேற்ற டிரம்ப் திட்டம்..

1 week ago 4
காலநிலை மாற்றம் தொடர்பான பாரீஸ் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளில் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்பின் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். பாரீஸ் காலநிலை ஒப்பந்தம், பொருளாதார ரீதியாக அமெரிக்காவுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக டிரம்ப் கருதுகிறார். இதனால் அந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய பிறகு அமெரிக்காவில்  புதிய சுரங்கங்கள், எண்ணெய் வயல்கள் தோண்டுதல் போன்ற பணிகளுக்கு அனுமதி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் ஆசியா, ஐரோப்பா போன்ற பெரிய மார்க்கெட்டுகளுக்கு திரவ இயற்கை எரிவாயு ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடையை நீக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
Read Entire Article