பாரதீப்: 180 கி.மீ. தூரத்தில் டாணா புயல் மையம்

3 months ago 21

மேற்குவங்கம்: மேற்குவங்கத்தின் பாரதீப்புக்கு 180 கி.மீ. தூரத்தில் டாணா புயல் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஒடிசாவின் சாகர் தீவுகளுக்கு 270 கி.மீ. தொலைவிலும், தாமாராவுக்கு 210 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் மையம் கொண்டுள்ளது.

The post பாரதீப்: 180 கி.மீ. தூரத்தில் டாணா புயல் மையம் appeared first on Dinakaran.

Read Entire Article