அரசாணையை பின்பற்றி 24 மணிநேரமும் டீக்கடை நடத்தலாம்

2 hours ago 1

மதுரை: அரசாணையை பின்பற்றி 24 மணி நேரமும் டீக்கடை நடத்தலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இரவு 11 மணிக்குள் கடையை மூட போலீசார் கட்டாயப்படுத்துவது ஏற்புடையதல்ல என கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையைச் சேர்ந்த பஷீர் என்பவர் தொடர்ந்த வழக்கில் மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

The post அரசாணையை பின்பற்றி 24 மணிநேரமும் டீக்கடை நடத்தலாம் appeared first on Dinakaran.

Read Entire Article