பாம்பன் கடல் பாலத்தில் 50 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்க ரயில்வே பாதுகாப்பு ஆணையர் பரிந்துரை..

2 months ago 11
மண்டபம் - ராமேஸ்வரம் இடையே பாம்பன் கடலில் கட்டுப்பட்டுள்ள புதிய ரயில்வே பாலத்தில் ரயில்களை 50 கிலே மீட்டர் வேகத்தில் இயக்கலாம் என்றும், கடல் அல்லாத பிற நிலப்பகுதிகளில்  மணிக்கு 75 கிலோ மீட்டர்  வேகத்தில் இயக்கலாம் என்றும் முதன்மை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம் சௌத்திரி தனது பரிந்துரை அறிக்கையில் தெரிவித்துள்ளார். பாம்பனில் புதிய கடல் பாலத்திற்கான கட்டுமான பணிகள் முழுமையடைந்த நிலையில் பாலத்தின் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்த அவர்,  இந்திய ரயில்வே வாரியத்தின் செயலாளருக்கு  அளித்துள்ள பரிந்துரை கடிதத்தில் இதனை  தெரிவித்துள்ளார்.
Read Entire Article