சென்னை: பாமக மாநாட்டை ஒட்டி ராமதாஸ், அன்புமணி தனித்தனியாக பாடல்களை வெளியிட்ட நிலையில் சர்ச்சை முடிவுக்கு வந்தது. ராமதாஸை முன்னிலைப்படுத்தாமல் அன்புமணி ஏற்கனவே பாடல் வெளியிட்டதால் சர்ச்சையானது. ராமதாஸை முன்னிலைப்படுத்தி புதிய பாடலை வெளியிட்டு சர்ச்சையை அன்புமணி முடிவுக்கு கொண்டு வந்தார். சர்ச்சையை தொடர்ந்து ராமதாஸை முன்னிலைப்படுத்தி அன்புமணி புதிய பாடலை வெளியிட்டுள்ளார்
The post பாமக மாநாட்டு பாடல் சர்ச்சை முடிவுக்கு வந்தது appeared first on Dinakaran.