சென்னை,
பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி ராமதாஸ் நீக்கம் செய்யப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். பாமகவிற்கே நானே தலைவர் என்றும் ராமதாஸ் கூறியுள்ளார்.