பாமக தலைவர் அன்புமணி பிறந்த நாள்: பிரதமர் மோடி, கட்சி தலைவர்கள் வாழ்த்து

7 months ago 35

சென்னை: பாமக தலைவர் அன்புமணி தனது 56-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினர். அவருக்கு பிரதமர்மோடி, அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி: அமிர்த காலத்தின்போது புகழ்பெற்ற, வளர்ந்த இந்தியாவை கட்டியெழுப்பும் நோக்கில் நாம் முன்னேறி செல்கிறோம். தேசத்தை முன்னேற்ற பாதையில், புதிய உச்சத்துக்கு கொண்டு செல்வதில் உங்களது தொடர்ச்சியான பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Read Entire Article