ஒரே ஆண்டில் 2வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை

5 hours ago 4

சேலம்: ஒரே ஆண்டில் 2வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது. கடந்த ஜூன் 29ல் மேட்டூர் அணை அதன் மொத்த உயரமான 120 அடியை எட்டியது. நீர் வெளியேற்றம் காரணமாக நீர்மட்டம் சரியத் தொடங்கிய நிலையில், தற்போது மீண்டும் 120 அடியை எட்டியுள்ளது.

The post ஒரே ஆண்டில் 2வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை appeared first on Dinakaran.

Read Entire Article