திருப்பூர்: மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து பாஜக கட்சியினர் திருப்பூர் செரீப் காலனி பகுதியில் இன்று கையெழுத்து இயக்கம் நடத்தினர். இதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டாததால் பாஜக கட்சியினரே விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கையெழுத்து வாங்கினர்.
The post பாஜக கையெழுத்து இயக்கம் – ஆர்வம் காட்டாத மக்கள் appeared first on Dinakaran.