பாஜக எம்பிக்கள் என்னை தள்ளிவிட்டதுடன் மிரட்டவும் செய்தனர்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

4 weeks ago 6

டெல்லி: “நாடாளுமன்றத்திற்குள் நான் செல்ல முயன்றபோது என்னை பாஜக எம்.பி.க்கள் தடுக்க முயன்றனர், தள்ளிவிட்டதுடன் மிரட்டவும் செய்தனர்.நாடாளுமன்றத்துக்கு செல்வதற்கு இதுதான் வழி; அங்கு செல்ல எங்களுக்கு உரிமை உண்டு; நாடாளுமன்றத்துக்குள் செல்ல விடாமல் பாஜக எம்.பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர்; அம்பேத்கரை பாஜகவினர் அவமதிக்கின்றனர் என்பதே இப்போது உள்ள பிரச்சனை; அரசியல் சட்டத்தையே பா.ஜ.க.வினர் தாக்குகின்றனர் என்பதுதான் முக்கிய பிரச்சனை” என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

The post பாஜக எம்பிக்கள் என்னை தள்ளிவிட்டதுடன் மிரட்டவும் செய்தனர்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Read Entire Article