பாஜக-அதிமுக கூட்டணி அறிவிப்பு தமிழக வாக்காளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி - ஜி.கே வாசன் பேட்டி

1 month ago 10

நத்தம்: பாஜக-அதிமுக கூட்டணி அறிவிப்பு, தமிழக வாக்காளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கவரப்பட்டி கிராமத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்க வருகைதந்த ஜி.கே.வாசன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "திமுக அரசை அகற்ற உறுதியான கூட்டணி தேவை என்ற நிலையில், மத்தியில் பாஜக மாநிலத்தில் அதிமுக என்ற கூட்டணி அறிவிப்பு தமிழக வாக்காளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது.

Read Entire Article